இந்த பெண் படும் கஷ்டங்களை நீங்களே பாருங்க ,இதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா ..?

நாம் பிறக்கும்போதே சிறப்பானது நம்முடைய தலையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் ,இந்த பூமில் பிறக்கும் ஒவொரு மனிதர்களுக்கும் பிறப்பானது இருந்தால் அதற்கான சிறப்பானது கூடவே சேர்ந்தே நம்மோடு பயணித்து கொண்டு வருகின்றது ,

,நமக்கு நெருங்கிய ஒருவரின் உயிர் பிரிந்தால் ,நாம் சுக்கு நூறாய் உடைந்து போகின்றோம் ,இதில் விளைவானது நமது மனதுக்குள் நம்முடைய இறுதி நாட்களை வரை இருந்து கொண்டே தான் வருகின்றது ,இதில் பயணித்துடும் ,ஒவொரு மனிதர்களுக்கும்,

 இந்த பதிவானது மீண்டும் நினைவு கூறும், ஆகையால் இது போன்ற பதிவுகளை தவிர்த்து விடுவது நல்லது ,அதே போல் இந்த பெண் அவரது தனத்தையின் மரணத்தில் படும் கஷ்டங்களை பார்க்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இஃது ஒரு சாதாரண விஷயமாக தோன்றாது .,