அடேங்கப்பா… இப்படி ஒரு பிரமாண்ட சமையல பாத்திருக்கிங்களா..? இதை எப்படி செய்யறாங்கனு பாருங்க

உணவு என்பது உயிர்வாழும் அணைத்து ஜீவ ராசிகளுக்கும் இந்த உணவானது பயன் படுகிறது ,விலங்குகளை எடுத்து கொண்டால் தன்னை விட பலவீனமான விலங்குகளை வீட்டை ஆடி உண்கிறது,உணவு அணைத்து விதமானவர்களுக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது ,

   

மனிதனை பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வகையிலான உணவுகளை உண்பது ஆனந்தம் அளிக்கிறது அந்த வகையில் பாய் வீட்டு என்றாலே ஒரு அதில் ஒரு சுவையானது எப்பொழுதுமே இருக்கும் , அதனை இவர்கள் செய்யும் பிரியாணிகளை மக்கள் ரசித்து சுவைத்து உண்ணுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகின்றது ,

அந்த வகையில் சுப நிகழ்ச்சிகளில் பிரியாணி உணவாய் அளிப்பது நமது மக்களிடத்தில் வழக்கமான ஒன்றாக மாறி வருகின்றது , இதில் மட்டன் பிரியாணி பிரியர்கள் என்று தனியாக ஒரு படையே இருக்கும் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் கைப்பக்குவமும் இவர்களிடத்தில் மட்டுமே உள்ளது .,