இந்த மனசு தான் சார் கடவுள்..!! இந்த முதியவரின் அன்பை பாருங்கள் நெஞ்சை உருக வைக்கும் காட்சி

பிரேசில் நாட்டில் ஒரு முதியவர் நடைபாதையின் ஓரமாக வருவரிடம் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார் வழியில் சென்ற ஒரு இளைஞன் அவரின் நிலையை கண்டு புதிய ஊன்று கோல் ஒன்றை அவரிடம் கொடுத்தார்.

அதை அவரால் நம்ப முடியவில்லை ஆகவே அந்த இளைஞனின் முழங்கால்களை பிடித்து கண் கலங்கினார் அது மற்றும் இன்றி அந்த முதியவர் எழுந்திருக்க உதவினான். அங்கு நடந்த நிகழ்வை பார்த்த ஒரு டிரைவர், காரில் இருந்து இறங்கி வந்து அந்த முதியவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார் அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில்; வைரலாகி வருகின்றது நீங்களும் காணுங்கள்

   

 

View this post on Instagram

 

A post shared by Good News Movement (@goodnews_movement)