இந்த மாதிரிலாம் போஸ் கொடுக்குறாங்களே… ‘பேச்சிலர்’ பட நடிகை வெளியிட்டுள்ள ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

   

தற்போது உள்ள நிலையில் சினிமாவுக்கு வரும் நடிகைகள் மிகவும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை என்ட்ரி ஆன வண்ணம் உள்ளனர் என்று கூட சொல்லாம். அதுமட்டுமில்லாமல் ஒரே படத்தின் மூலம் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆகி விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக கூட ஒரு சில நைடிகைகள் பேமஸ் ஆகி விடுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது உள்ளவர் தான் இளம் நைடிகையான திவ்ய பாரதி அவர்கள். பேச்சிலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர் தான் நடிகை திவ்ய பாரதி. இந்த படத்தில் ஜி.வி .பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த இவருக்கு செம்ம ரசிகர்கள் உருவாகி விட்டனர் என்று சொல்ல்லாம்.

அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாக்களில் வெளியிடும் புகைப்படங்கள் செம்ம ட்ரெண்ட் ஆகி விடும். அந்த அளவிற்கு இவர் வெளியிடும் புகைப்படங்களில் hotness இருக்கும். தற்போது இவர் upload செய்துள்ள புகைப்படங்கள் வேற லீவ் என்று சொல்ல்லாம்.