தினம் ஒரு புது வகையான ஸ்வாரஸ்யமிக்க செய்திகளை வாசித்தும் ,பார்த்தும் வருகின்றோம் , இவற்றின் மூலம் எந்த ஒரு செயல்களையும் செய்யட்டக்கூடிய ஆர்வமானது தோன்றுகின்றது , முன்னெல்லாம் இது போன்ற விஷயங்களை கேள்வி படுவதோடு சரி ,
இப்பொழுதெல்லாம் இதனை கண்கூடாக பார்த்து வருகின்றனர் , இந்த திறமைகளை வெளி உலகத்துக்கு காட்டுவதே ஒரு பெரிய விஷயமாக இருகின்றது , ஆனால் அதனை மிக தெளிவாக எப்படி செய்து கட்ட வேண்டுமோ அதே போல் செய்துகாட்டியுள்ளனர் ,
ஒரு வீட்டுக்கு முக்கியமாக வாசலானது இருக்க வேண்டும் அந்த வாசலில் போடப்படும் கதவுகளுக்கு பூட்டு என்பது முக்கியமான ஒன்றாக இருகின்றது , வெளியாட்களிடமிருந்து வீட்டை பாதுகாப்பதற்காக இது போன்ற தொழில் நுட்பங்களை நடை முறைகளுக்கு கொண்டு வருகின்றனர் .,