சமீப காலங்களாக கையில் மொபைல் போன் இல்லாத ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் ,இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கு பார்த்தாலும் திரை உலகம் ஆயிற்று, இதனால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன,
இதில் எப்படி நன்மை தீமை கண்டறிவது என்றால் அதன் பயன்பாட்டை அறிந்து கையாளும் தன்மையில் தான் அடங்கியுள்ளது ,அதன் அடிப்படையில் சீனர்களால் உருவாக்கப்பட்ட செயலியான டிக் டாக் செயலி மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த app -ஐ பயன்படுத்தி வந்தனர்.
அந்த வகையில் இன்று உங்களுக்கு சுவாரசியமான டிக் டாக் தொகுப்பு ஒன்று இணையாயத்தில் வெளியாகி உள்ளது. அதை நீங்களே பார்த்து மகிழுங்கள்…