இந்த மாதிரி ட்ரம்ஸ் வாசிச்சி நீங்க யாரும் பாத்துருக்க மாட்டீங்க.. வித்தியாசமா இருக்கே..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும்.

   

அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஒவ்வொரு இடத்திலும் நாம் டிரம்ஸ் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும்.

அந்த வகையில் இங்கு drums வாசிக்கும் குழுவினர்கள், சிலர் வித்தாயசமான முறையில் டிரம்ஸ் வாசித்த காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. நீங்களே பாருங்க அந்த வீடியோ இதோ உங்களுக்காக…