திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.அந்த தருணத்தை நாம் பல நாள் கனவாக வைத்திருக்கிறோம்
ஒரு ஒருவருக்கும் அவர் அவர் கல்யாணம் இதை போல நடக்க வேண்டும் என்று ஒரு கனவு கொட்டைய கட்டி வைத்திருப்பார்கள் இந்த காலத்தில் மணமேடையில் தான் பெண் தனக்கு வரப்போகும் கணவரின் முகத்தை பார்ப்பார்கள்.ஆனால் இப்பொழுது எல்லாம் மாறி விட்டனர் லேட்டஸ்ட் ட்ரெண்ட்க்கு ஏற்றாவாறு மாறி விட்டனர்.
அவர் வாழ்வில் நாடாகும் அணைத்து தருணத்தையும் அழகாக வீடியோ பதிவின் மூலம் பதிவு செய்து கொள்கின்றனர்.திருமணம் முன்பு ஒரு போட்டோ ஷூட் முடிந்த பின்பு ஒரு போட்டோ ஷூட் இன்று எடுத்து வருகின்றனர். இந்த வீடியோவில் சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்.. புகைப்படம், வீடியோ எடுப்பது போய், பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள். திருமண நிகழ்ச்சியில் நடக்கும் கலகலப்பான நிகழ்ச்சி இதோ…