
90களில் கோலிவுட் சினிமாவில் மக்களிடத்தில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை கஸ்தூரி அவர்கள். அதும்மட்டுமில்லாமல் அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதோடு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து வருகிறார், என்று சொல்ல்லாம். இந்நிலையில், தற்போது மாடர்ன் உடை ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…