“தெய்வத்திருமகள்” திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் தான் நடிகை ரேதிகா ஸ்ரீனிவாஸ் அவர்கள். மேலும், வழக்கு எண் 18/9, நிமிர்ந்து நில், பிரியாணி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரம் தான் மனதில் பதியும் அதே போல் “நிமிர்ந்து நில்” படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தற்போது கூட நடிகர் ஜீவா நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ரேதிகா ஸ்ரீனிவாஸ் அவர்கள். மேலும், கவண், மன்னர் வகைரா உள்ளிட்ட படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ரேதிகா. சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.
அதில் தன்னுடைய புகைப்படங்களை மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் நடிகை ரேதிகா, தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இவருடைய followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
View this post on Instagram