இந்த வயசுலயும் என்னமா விளையாடறாங்க.? இணையத்தை கலக்கும் நடிகை ரோஜாவின் கபடி வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோஜா இவர் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், தமிழில் 1992 ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழ் படமான சூரியன், உழைப்பாளி அ தி ர டி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அ டி மை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி, போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். ரோஜா அரசியலில் ஈடுபட்டு தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் MLA-வாக இருக்கிறார்,

தனது வாழ்க்கையில் ஒரு குடும்ப பெண்ணாகவும் நடிகையாகவும் அரசியல் தலைவராகவும் வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் 1990 ல் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ரோஜா.

இவர் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய தலைவராக வலம் வருகிறார். இவர் இயக்குநராகிய ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதில் குறிப்பிட படவேண்டிய விடயம் 100 மேற்ப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இதில் இவரது 100வது படம்தான் பொட்டு அம்மன். இந்நிலையில் மாணவிகளை விளையாட்டிற்கு ஊக்குவிக்கும் விதமாக தான் விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்ச்சியில்

தனது கணவருடன் இணைந்து கபடி விளையாடியுள்ளார். குறித்த அந்த வீடியோ காட்சகி\ஹாய் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *