இந்த வயசுலயும் பாட்டி எவ்ளோ அழகா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க , இந்த நடனத்தை பார்த்து சொந்தங்கள் பிரமித்து போனார்கள் .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்கக்ள் சாதிக்கும் தூரமானது சிறிது குறுகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களி முழுவதும் செலவிட்டு,

   

அதனை பயணியில்லாதவாறு மாற்றி விடுகின்றனர் ,முன்பெல்லாம் படிக்கவே அதிகமான பெண்கள் ஆசைப்பட்டனர் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் ,பள்ளி மாணவிகள் எப்பொழுது பள்ளியை விட்டு நிற்பது என்று மட்டுமே யோசித்து கொண்டிருக்கின்றனர் ,

இவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் பாட்டி ஒருவர் நடுரோட்டில் நவரசமாக நடனமாடியிருந்தார் ,இதனை பார்த்த சமூக வலைதள மக்கள் சிரித்து சிரித்தே நேரங்களை செலவிட்டு வருகின்றனர் என்றே சொல்லவேண்டும் ,இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,