
தமிழ் சினிமாவில் “ஜெயம்” படம் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை சதா. மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போயா” என்ற ஒரே வசனத்தில் தன்னை உலக ரசிகர்களுக்கு அடையாளம் கா ட்டிக்கொண்டார் சதா. அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான “அந்நியனில்” நடித்தார்.
அந்த படத்தை தொடர்ந்து ‘வர்ணஜாலம்’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’, ‘எலி’ உட்பட பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்ததினால் youtube -யில் வெளியானது ,
தற்போது 38 வயதாகும் இவர் wildlife photographer -ஆக உள்ளார். இந்நிலையில் ஊதா கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்….
View this post on Instagram