இந்த வயசுல இப்படி ஒரு திறமையா.? தவில் வாசித்து காண்போரை வாயை பிளக்க வைத்த சிறுவன்.. கண்டிப்பா பாராட்டியே ஆகணும்..

உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

   

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் தவில் வாசிக்கும் வழக்கம் பழக்கம் நம் தமிழ் மக்களிடம் மட்டுமே உள்ளது என்று சொல்லி பெருமைப்படலாம். தவில் வாசிக்கும் ஆண்களை தான் இதுவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில் இங்கு சிறுவன் ஒருவர் த வில் வாசித்த காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரை இன்பத்தில் ஆ ழ்த்தியு ள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆஹா என்ன அருமையா வாசிக்கிறார் இந்த சிறுவன், இதோ அந்த அழகிய காட்சியை நீங்களும் பாருங்க…