பெண்கள் ரயில் ஓட்டி பாத்துருக்கீங்களா..?? வைரலாகும் சிங்க பெண்களின் அறிய காட்சி..

முன்பிருந்த காலங்களில் பெண்கள் வெளியில் வரவே தயக்க படுவார்கள் ,ஆனால் இப்பொழுது ஆண்களுக்கு நிகரான வளர்ச்சியை அடைந்து விட்டனர் ,பெண்கள் தடம் பாதிக்காத இடங்களே இல்லை என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர் ,

   

இவர்களை முன்னேற்றும் வகையில் பல திரைப்படங்கள் கூட இயக்கி உள்ளனர் ,பெண்களுக்கு இப்பொழுது இருக்கும் காலங்களில் முழு அங்கீகாரம் கொடுத்து வருகின்றனர் ,அணைத்து துறைகளுக்கும் வாய்ப்பானது பெண்களுக்கு கிடைத்து வருகின்றது ,ஆனால் சில நாடுகளில் இருக்கும் சுதந்திரம் கொடுப்பதில்லை ,

அந்த வகையில் நம் நாடு பெண்கள் கொடுத்து வைத்துள்ளனர் ,என்று தான் சொல்ல வேண்டும் ,தற்போது இரு பெண்கள் ரயிலை இயக்குவது போல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது ,இது அவர்களுக்கு கிடைத்த பரிணாம வளர்ச்சியாக கருதப்படுகின்றது ,இதோ அந்த வீடியோ பதிவு .,