ஒரு மனிதனுக்கு உணவு என்பது அடிப்டையானதாகும் , இந்த விதிமுறைகள் மனிதர்களுக்கு மட்டும் அல்ல , அணைத்து உயிரினங்களுக்கும் தான் , இதில் பசிக்கு சாப்பிடுபவர்களை விட ருசிக்கு சாப்பிடுபவர்கள் தான் அதிகம் , இதனை உண்பதின் மூலம் வயிறு நிறைவதை விட மனது நிறைய வேண்டும் ,
அதனால் சுவையான உணவு வகைகளை மற்றுமே இந்த காலங்களில் வாழக்கூடிய மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர் , சில மக்களுக்கு இறைச்சியை உண்பதற்கு பல வகையான கோட்பாடுகள் கொண்டிருப்பார்கள் சில பேருக்கு இவையெல்லாம் கிடையாது ,
உணவகங்களில் சாப்பிடும் புதிய வகையிலான சிக்கன் டிஷ் நமது வீட்டிலே செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் ,ஆனால் அதனை செய்து சொதப்பியவர்களுக்கு மத்தியில் நீங்கள் செய்யும் உணவானது பலரின் பாராட்டுகளை பெற்றால் அதனை விட வேறு சந்தோசம் என்னவாக இருக்க முடியும் .,