வந்துவிட்டது புது வகையான வாஷிங் மிஷின்… அதுவும் இவ்ளோ ஈஸியா துணி துவைக்கலாமா..? நீங்களே பாருங்க

தினமும் அறிவியலில் பரிணாம வளர்ச்சியை அடைந்து வரும் இவுலகம் , எதனையும் பின்தொடர்ந்து ஓடவில்லை அதற்கு தான் இப்படி ஒரு நிலையை கிட்டியுள்ளது நமது நாடு ,

   

நமது நாட்டில் கல்வி ஒழுங்கு முறையாக இருந்தலும் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது , இவர்கள் படித்த படிப்பிற்கு சம்மந்தமே இல்லாத ஒரு வேலையை செய்து வருகின்றனர் ,

அதில் ஒரு சில மாணவர்கள் துவண்டு போய் இரவும் பகலுமாக வெளிநாட்டவர்களுக்கு பணிபுரிந்து வருகின்றனர் , ஆனால் வளரவேண்டும் என்ற ஆசையுடவர்கள் எதோ ஒரு விஷயத்தில் ஆழமாக யோசித்து அதில் வெற்றியும் கண்டு வருவதை பாருங்கள் .,