இனி சமையல் எ ரி வாயு க்கு RS.942 செலவிட வேண்டாம்.! சுலபமாக நாமே வீட்டில் இருக்கும் குப்பைகளை பயன்படுத்தி எ ரி வா யு தயாரிக்கலாம்

தற்பொழுது சமையலுக்கு பயன்படுத்தும் எ ரி வாயு வின் வேலை அதிகரித்து கொண்டே போகின்றது அதன் பயன்பாடுகளும் அதிகரித்து கொண்டே போகிறது முந்திய கால கட்டத்தில் மாட்டு எருவை பயன்படுத்தி அடுப்பில் சமைப்பார்கள் இப்பொழுது எல்லாம் மாறிவிட்டனர் அதுவே எ ரி வாயு வின் விலை அதிகரிக்க கரமாக உள்ளது இதனை கட்டுப்படுத்த நம் நாட்டில் இருக்கும் அறிவாளிகள் சிலர் நம் பயன்படுத்தி வீணாகும் பொருட்களில் இருந்து எ ரி வாய் வை கண்டுபிக்கின்றனர்.

   

உலகில் பல நாடுகளில் இதை போலதான் பயன்படுத்தி வருகின்றனர் க ழிவு நீரில் இருந்து கூட BIOGAS எடுத்து அதை பயன்படுத்துகின்றனர் இந்த வீடியோவில் அதற்கான உபகரணங்கலை எப்படி தயாரிப்பது என்று செய்து காட்டுகிறார்.

வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி சுலபமாக செய்கின்றார் அது மட்டும் இல்லாமல் அதில் இருந்து வரும் எ ரி வாய் வை பயன்படுத்தியும் காட்டுகின்றார் இதோ அந்த வீடியோ