‘இன்னும் அந்த அழகு குறையவே இல்ல’.. ‘நந்தினி’ சீரியல் நடிகை நித்திய ராமின் லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சீரியல் தான் “நந்தினி”. இந்த சீரியலில் நந்தினியாக நடித்தவர் தான் நடிகை நித்யா ராம் அவர்கள். இன்னும் சொல்ல போனால் சிலர் இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பது உண்டு. மேலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார்.

   

அதன் பிறகு நடிகை குஷ்புவுடன், “லட்சுமி ஸ்டோர்ஸ்” நடித்தார். மேலும், இவருக்கும் கௌதம் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.அதற்கு பின் குஷ்புடன் “லட்சுமி ஸ்டோர்ஸ்” என்ற சீரியலிலும் நடித்தார். அது சரியாக போகவில்லை, என்று சொல்ல்லாம்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மைக்கை வைத்து பேசுகிறார். அந்த சமயம் எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்…