
இளம் நடிகை ரவீனா தாஹா, பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “தங்கம்” என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் .
தமிழில் “ரா ட்ச் ச சன்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இவர். மேலும் தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும், இளம் அண்டிகையான ரவீனா தாஹா, சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் என்று தான் சொல்ல வேண்டும்.
அடிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படம், வீடியோ, ரீலிஸ் என வெளியிட்டு அசத்தி கொண்டிருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில் வித விதமாக ஹாட் போஸ் குடுத்து, அந்த போட்டோசை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram