
திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர்,வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் ,
என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.,இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது.சகதியில் இருந்து புரளும் ஜோடி,
கேரளத்தில் படகில் இருந்தபடி புதிய வகையிலான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார் ,இந்த பதிவானது பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது ,இதோ போல் வித்யாசமான செயல்களில் ஈடுபட்டு வருவதினால் அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷமானது நிலைத்து நிற்கின்றது ,இதோ அதின் அழகிய பதிவுகள் உங்களின் பார்வைக்காக .,