இப்படியெல்லாம் கூடவா விளையாட்டு போட்டிகளை நடத்துவாங்க , பார்க்க பார்க்க சிரிப்பு தான் வருது .,

நமது இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர் ,அப்பொழுது இந்திய மக்களை அடிமையாகவே நடத்தினர் ,இதனை தொடர்ந்து இந்தியாவில் நன்கு திறமையில் வளர்ந்த மாந்தர்கள் சுகந்திரத்துக்காக போராடினார் ,அதில் சுபாஷ் சந்திர போஸ் ,மகாத்மா காந்தி என பலரும் ஈடுபட்டனர் ,பெரிய போராட்டத்துக்கு பிறகு இந்திய சுதந்திரம் பெற்றது ,

   

அந்த நாளை சுதந்திர போராட்ட தியாகியை போற்றும் வகையில் இனிப்புகளோடு கொண்டாடி வருகின்றோம் அதேபோல் இந்தோனேசியாவில் வெளிநாட்டவர்களால் ஆட்சி செயற்பாடு சுகந்திரம் பெற்ற நாடக இந்நாடும் விளங்குகின்றது ,நமது நாட்டவர்கள் போலவே பல ஆண்டுகளாக அதனை கொண்டாடி வருகின்றனர் ,

அந்த வகையில் சுதந்திரம் பெற்ற நாளை விழாக்கள் நடத்தியும் ,சந்தோஷங்களை பரிமாறியும் விளையாட்டு போட்டிகள் கூட நடத்தி வருகின்றனர் ,அதும் இவர்களை போன்ற சிறுவர்களின் திறமைகளில் வளர்க்கும் விதமாக போட்டிகளை நடத்தி வருகின்றனர் ,இதோ அந்த காணொளி உங்களுக்காக .,