இப்படியெல்லாம் கூட போஸ் கொடுக்கலாம், என்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை அனுபமா.. போட்டோஸ் உள்ளே..

   

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் நடிகை அனுபமாலை பரமேஸ்வரன் அவர்கள். மலையாள சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஹிட்டானா “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தமிழில் நடிகர் தனுஷுடன் “கொடி” திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இரண்டு தனுஷ் இருப்பது போல கதை இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக புகைப்படங்களை உப்லோஅது செய்யும் இவர், தற்போது ஒரு விதமான டிரஸ் அணிந்து கொண்டு பாசக் pose கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பி வி ட்டுள்ளார் நடிகை அனுபமா என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)