இப்படியெல்லாம் திருவிழாவா பாக்கற நமக்கே இவ்ளோ ப யமா இருக்கே அவருக்கு எப்படி இருக்கும் ..? எந்த ஊருல இந்த மாதிரி திருவிழாலாம் நடக்குதுன்னு பாருங்க .,

இவ்வுலகில் முன்னோர்கள் பலர் இருப்பினும் அவர்கள் அறிய கூடிய வித்யாசமான திருவிழாக்களில் ,இதுவும் ஒன்றாகும் இவர்கள் சிறிய அளவிலான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருந்தாலும் , சிந்திக்கும் திறமைகளிலும் , தன்னாற்றலாலும் சிறந்தவர்களாகவே விளங்கி வருகின்றனர் ,

   

நாம் முன்னோர்களை இது வரையில் நாம் கண்டதில்லை ஆனால் இவர்கள் அவர்களை வைத்து வழிபட்டும் வருகின்றனர் ,அவர்களுக்காக ஆண்டு தோறும் திருவிழாக்களும் நடத்தி வருகின்றனர் ,இவர்களை போல் பழமை வாய்ந்த மக்களிடம் கூர்மையான அறிவு திறன் இருக்ககூடும் என பல ஆய்வறிக்கையில் பலரும் கூறியுள்ளனர் ,

சில நாட்களுக்கு முன்னர் வெளிமாநிலத்தில் வித்யாசமான நிகழ்வில் திருவிழா ஒன்று நிகழ்ந்துள்ளது , அதில் இவர்கள் புதிய வகையில் திருவிழாவை கொண்டாடிய காணொளியானது பலரையும் யோசிக்க வைத்துள்ளது அப்படி என்ன திருவிழா கொண்டாடினாங்க என்று தான் யோசிக்கிறீங்க , இவர்கள் கொண்டாடிய திருவிழாவை நீங்களே பாருங்க .,