‘இப்படியெல்லாம் போஸ் கொடுத்த எப்படிங்க’… கார்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷ்ரத்தா தாஸ்…

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் அறியப்பட்ட ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். மேலும், நடிகை ஷ்ரத்தா தாஸிற்கு வயது ஆக ஆகத்தான் கிளாமர் தூக்கலாக கூடி வருகிறது, என்று சொல்லும் அளவிற்கு தான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

   

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பக்கத்து மாநிலங்களிலேயே தரிசனம் காட்டி வரும் ஷ்ரத்தா தாஸ், தமிழ் ரசிகர்களை கவர தொடங்கிவிட்டார் நடிகை ஷ்ரத்தா தாஸ். சமூகவலைத்தள பக்கங்களில் இவருடைய புகைப்படங்கள் உலா வாருவது வழக்கமான ஒன்று தான். அது ஏன், மாடர்ன் டிரஸ் மட்டும் இல்லை சேலை காட்டினாள் கூட அதில் கவர்ச்சி தான்.

அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான ஒரு உடையில் சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ் அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்…