இப்படியெல்லாம் யாரவது பாம்பை வளர்ப்பங்களை ..? உங்களுடைய அட்டூழியங்களுக்கு அளவே இல்லாம போச்சி .,

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை,

   

அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. அந்த வகையில் வீட்டிற்கு காவலாக இது போன்ற மலை பாம்புகளை வளர்த்து வருகின்றனர் ,இதனை பார்த்தாலே பீதி அடையும் வகையிலான இதின் தோற்றமும் ,பார்ப்பவர்களை பதற வைக்கின்றது ,

தற்போது இது போன்ற பாம்புகளை வீட்டிலே வளர்த்து வருகின்றனர் , அதில் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று பாம்புகள் ,இந்த வீட்டை காவல் காத்து வருகின்றது ,எப்படி இதனையுடனே இவர்கள் நாட்களை கழித்து வருகின்றனர் என்று தெரியவில்லை ,இதோ அந்த காணொளி காட்சி .,