இப்படியொரு டீச்சர் கிடைச்சா பள்ளிக்கூடமும் சொர்க்கம் தான்…! மிஸ் பண்ணவே கூடாத வீடியோ..! இவுங்க தான் ரியல் டீச்சரம்மா!

பள்ளிக்கூடத்தில் நம்மை மெருகேற்றுவதில் ஆசிரிய, ஆசிரியைகளின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் சில டீச்சர்கள் எல்லாம் அமைந்துவிட்டால் நம் வாழ்வையே மாற்றிவிடுவார்கள். அப்ப்படியான ஒரு டீச்சரை பற்றிய செய்திதான் இது!

   

பொதுவாகவே ஆசிரியர்களில் இரண்டுவகையினர் உண்டு. சிலர் சம்பளத்திற்காக வேலைசெய்வார்கள். இன்னும் சிலரோ சம்பளத்தை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் ஆத்மார்த்தமாக வேல செய்வார்கள். இங்கே அப்படித்தான். ஒரு டீச்சர் இருக்கிறார்.

 தன் மாணவர்களுக்கு பாட்டுப்பாடி வித்தியாசமாக பயிற்றுவிக்கிறார். இதனால் மாணவர்கள் சலிப்பின்றி ஆர்வமாக படிக்கின்றனர் இதோ நீங்களே இந்த டீச்சரின் மொழியைக் கேளுங்களேன்.