இப்படி ஆடுனா… யார் தான் ரசிக்க மாட்டாங்க..? நீங்களும் கண்டிப்பா ரசிப்பிங்க..

பாரம்பரியமாக நாம் நடைமுறையில் உள்ள திருமண நிகழ்வுகள் முன்பை போல் இல்லாமல் வேறு விதமாக நாம் கொண்டாடி வருகிறோம் ,இந்த நிகழ்வு கலாச்சாரத்தை மாற்றும் வகையில் இருந்தாலும் ,தற்போது உள்ள மக்களுக்கு இந்த ஒரு புதுமையான நிகழ்வுகள் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது,

   

இதனை எடுத்து கொண்டால் அனைவர்க்கும் இது ஒரு முக்கியமான திருப்பு முனையாக நம் வாழ்வில் இருந்து வருகிறது இது ஒரு செயின் ரியாக்ஷன் போன்று தான் ,

அந்த வகையில் இந்த பதிவில் உள்ள பெண்கள் வரவேற்பு நிகழ்வில் குதூகலமாக கும்பலாக நடனம் ஆடி அங்கிருந்தவர்களை பிரமிக்க வைத்தனர் ,இது அங்குள்ள மணமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது ,இதோ அந்த அழகிய நடனம் உங்களுக்காக .,