உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.
அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. நாதஸ்வரம் இசை கருவி தற்போது ஒரு சில இடங்களில் தான் பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் இசை மிகவும் சிறப்பானது, ஒரு சில நிகழ்ச்சி தான் தற்போது நாதஸ்வரம் வாசிக்க படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்,
சமீபத்தில் நடந்த நிகழ்த்தி ஒன்றில் ஒரு சிறிய சிறுவன் எந்த ஒரு நாதஸ்வர கருவியும் இல்லாமல் அவனது வாயாலே நாதஸ்வரம் இசையை ஒலிக்க செய்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது ,இதனை பார்க்கும் அனைவரும் வியந்து பொய் பார்த்து வருகின்றனர் ,இப்படி ஒரு அற்புதத்தை பார்த்திருக்க மாடீங்க .,