ஆஹா… ஐ.டி கம்பெனியில் கூட நம்ப பாரம்பரியத்தை மறக்காத தமிழ் பெண்கள்.. என்ன அழகா கரகாட்டம் ஆடுறாங்க பாருங்க

தமிழர்களின் பண்பாடான தை திருநாளை தமிழர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர் ,இதனை கொண்டாட வெளி நாடுகளில் இருந்து கூட தமிழ் நாட்டிற்கு வருகை தந்து வருகின்றனர் ,இதனால் இந்த திருவிழாவானது மேலும் மகிழ்ச்சியாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது ,இதில் பல்வேறு விளையாட்டுகள் கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் கடைபிடிப்பது உண்டு ,

   

இந்த திருவிழாவிற்கு மக்கள் புதிய ஆடைகளை அணிந்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாட்டு வருகின்றனர் ,இந்த திருவிழாவானது பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது ,காரணம் எந்த ஒரு திருவிழாவிற்கு இதனை விடுமுறை நாட்கள் வராது அதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களின் சிறப்பை ,

சில வாரங்களுக்கு முன்பு இந்த பொங்கல் திருவிழாவை கல்லூரிகளிலும் கொண்டாடினர் ,இதனால் அங்கு கலை நிகழ்ச்சிகளையும் ,விளையாட்டு நிகழ்ச்சிகளையும் தோற்றுவித்தனர் ,இந்த பெண்கள் சிலர் நடனம் ஆடி அங்கிருந்த பார்வையார்கள் அனைவரையும் கவர்ந்தனர் ,இதோ அந்த அழகிய நடனம் உங்களுக்காக .,