இப்படி ஒரு செவிலியர் இருந்தால் எந்த நோயும் குணமாகிடும்..!! பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் நெகுழ்ச்சியான காணொளி

செவிலியர் பணி என்பது வேலை அல்ல, ஒரு வகை சேவை, சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி. உலகத்தையே தனது பிடிக்குள் வைத்துள்ள கொரோனா தொற்று காலமான இந்த காலக்கட்டத்தில், நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மக்களின் உயிர்காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்துடன் ஈடுபடுபவர்கள் செவிலியர்கள்.

   

இத்தகைய சிறப்புமிக்க செவிலியர் சேவை செய்யும் ஒரு பெண் ஒரு நோயாளியை உற்சாகப்படுத்துகிறார் குறித்த அக்காணொளி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அக்க்காணொளி இதோ