இப்படி ஒரு நிலை யாருக்கும் வர கூடாது..!! வேதனையா இருந்தாலும் ரொம்ப பெருமையா இருக்கும்..!! மனதை பாதித்த காணொளி

தற்போது உள்ள காலங்களில் நம்மை சிறு வயதில் இருந்து ஆசையாக வளர்க்கும் பெற்றவரை நாம் அதே அளவிலான அன்போடு பார்த்து கொள்கிறோமா என்று கேட்டல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

அனைவரையும் அப்படி சொல்லி விட முடியாது ஒரு சிலர் மட்டுமே அதனை நன்றாக செய்து வருகின்றனர் , கை கால் அருமையாக இருக்கும் நாமே கொள்ளாத நிலையில் சீனாவில் மாற்று திறனாளி ஒருவர் அவர் வயதான தநதையை குழந்தைகளை போல் நன்றாக பராமரித்து கொண்டு வருகின்றார் ,இதனை பார்க்கும் போது மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் கண்ணும் கலங்கிவிடும் ,

இது போல் ஒரு சிலர் மட்டுமே செய்து வருகின்றனர் ,இவரை போல் யாரும் இங்கு இல்லை என்பது வேதனையை அளிக்கிறது ,பிறர்க்கு உதவி செய்து வாழ்ந்தால் ,மற்றொவர் உங்களுக்கு தக்க சமயங்களில் உதவி புரிவர் ,இதனை நினைத்து கொண்டே நாம் வாழ்நாட்களை கடந்து செல்ல வேண்டும் .,