இப்படி தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் காட்சிகள் எடுக்குறாங்களா..? வெளியான மேக்கிங் வீடியோ..

   

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக TRB ரேட்டிங் பெற இந்த தொடருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது தனம் கேரக்டர்-இல் நடித்து வரும் நடிகை சுஜிதா அவர்கள். தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் மனதில் இடம்

பிடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். இந்நிலையில் இந்த சீரியலில் ஒரு காட்சி எடுக்கும் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த short வீடியோ..