இப்படி பட்ட மனசு எந்த நடிகைக்கு வரும் , நடிகை மீரா ஜாஸ்மின் செய்த செயலினால் மெய் சிலிர்த்து போன படக்குழு .,

தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ஆயுத எழுத்து, நடிகர் விஜயுடன் புதிய கீதை, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் மலையாள நடிகையான நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள்.

   

தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகயாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார் . இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை அதிகரித்து விட்டதால் நடிகை மீரா ஜாஸ்மின். மேலும், சமீபத்தில் தான் இவர் உடல் எடையை குறைத்தார் ,

தற்போது மலையாளம் ,தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார் ,சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய போது அங்கிருந்த படக்குழுவினர் அனைவரிடமும் அன்பை பரிமாறி கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது ,இந்த மனசு யாருக்கு வரும்னு சொல்லுங்க .,