இப்படி பாடினால் யாருக்குத்தான் பிடிக்காது.. வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

   

இங்கேயும் அப்படித்தான்.. குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பாடலையோ, வீடியோவையோ கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். அந்தவகையில் இங்கேயும் ஒரு குட்டிக்குழந்தை செம க்யூட்டாக பாடுகிறார். அந்தக் குட்டிக்குழந்தை பாடுவதை எத்தனை முறையானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இதோ நீங்களே கேளுங்களேன். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.