இப்படி போஸ் கொடுத்தா, பாத்துட்டே இருப்பாங்க.. நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் ஹாட் வீடியோ உள்ளே..

தமிழில் காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஷில்பா மஞ்சுநாத். மேலும், தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

   

தற்போது பெயரிடப்படாத ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஷில்பா மஞ்சுநாத். மேலும், வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பின்தொடருகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது மாடர்ன் உஷையில் போட்டோஷூட் நடத்தும் பொது எடுக்கப்பட்ட வீடியோ ஒண்டாய் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் ரீல்ஸ்..