
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்த நடிகைகளில் நடிகை மாளவிகாவும் ஒருவர். கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த “உன்னை தேடி” என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை மாளவிகாவின் இயற்பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும்.
ஆனால் “உன்னை தேடி” என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா. இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது, என்று சொல்ல்லாம். இதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றிக்கொடிகட்டு, சீனு, லவ்லி, சித்திரம் பேசுதடி, சிங்கக்குட்டி, கட்டுவிரியன், குருவி, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் இவர், மேலும், சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் மாளவிகா, இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸில் ஒரு சில போட்டோசை ஷேர் செய்துள்ளார்…
View this post on Instagram