இப்போ தானே கல்யாணம் முடிஞ்சுது..!! அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாங்களா..? வெளங்கிடும்..

இணையத்தில் பல காணொளிகள் வெளியாகி மக்களிடையே வைரலாகி வருகின்றது. மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அரங்கேறிய கொமடி இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றது.

   

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மணப்பெண்ணின் இலையிலிருந்து மணமகன் அப்பளத்தினை ஆட்டையப் போடுகின்றார். திடீரென அப்பளத்தினை காணாமல் பார்த்த புதுப்பெண் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டேன்…

ஆனால் அப்பளத்தினை மட்டும் பகிர்ந்து கொள்ளவே மாட்டேன் என்ற தோரணையில் அப்பளத்தினை பறித்த காட்சியே இதுவாகும். அந்த வீடியோ பதிவு இதோ