இப்ப்ப்பா… சேலையில் என்னமா இருக்கீங்க’… பிக் பாஸ் கேபி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. உருகும் ரசிகர்கள்..

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் சின்ன பெண்ணாக நடித்து இருந்த கேப்ரியலா தற்போது வளர்ந்து ஆளே அழகாக மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும். நடிகை கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

   

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ற்றோம்பை 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்தார் கேபி அவர்கள். தற்போது சீரியலில் நடிக்க துவங்கிவிட்டார்.

மேலும், அடிக்கடி தன்னுடைய விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீல நிற plane சேலையில் ஒரு சில புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.