இயக்குனர் பாரதி ராஜா பிரபல நடிகையுடன் குட்டி டான்ஸ் , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல பிரபலமான பல இயக்குனர்களை பார்த்துள்ளோம். காலத்தால் நிலைத்து நிற்க கூடிய படங்களை கொடுத்துள்ளனர் தமிழ் சின்மேலாவின் சில இயக்குனர்கள். அந்த வகையில் இவரும் மிக முக்கியமான ஒரு இயக்குனர் நடிகர் என்று கூட சொல்லலாம். தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் பாரதிராஜா.,

   

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடத்தில் நன்கு பிரபலந்த நடிகை விஜயலக்ஷ்மி , இவர் இதற்கு முன்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் , அனால் அந்த திரைப்படத்தில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் , அதன் பிறகு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவ்வ்ர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டமும் வென்றார் ,

சமீபத்தில் நடிகை விஜயலக்ஷ்மியும் , இயக்குனர் பாரதி ராஜாவும் கைகோர்த்த படி நடனமாடிய படியே சென்ற காட்சியானது வெளியாகி , ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது , இதனை பார்த்த அவர்களின் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு வருகின்றனர் , தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் இதுதான் நம்பர் ஒன் என்ற பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர் .,