இரயில்வே கேட்டில் இந்த தப்பை மட்டும் நீங்க செய்யாதீங்க – வீடியோ!!

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

ந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.ரயில் நிலையங்களில் கேட் போட்டிருந்தால் சிறிது நேரம் காத்திருந்து செல்வதால் எந்த ஒரு நேர விரயமும் நமக்கு வந்துவிடப்போவதில்லை.

ஆனால் அதற்க்கு பொறுமை இல்லாமல் ரயில் வரும் நேரத்தில் கேட்டை தாண்டியதால் என்ன நேர்ந்தது என்று நீங்களே பாருங்கள். இரயில்வே கேட்டில் இந்த தப்பை மட்டும் நீங்க செய்யாதீங்க – தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ