நம் நாட்டில் பல திறமைமிக்க மாந்தர்கள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,அதில் ஒரு சிலர் செய்யும் செயல்கள் மட்டுமே சாதனையை மாறுகின்றது ,இது போல் இவர்கள் கண்டுபிடிப்புகள் மறக்க முடியாத ஒன்றாய் மாறிவருகின்றன ,நம் தேவைகளுக்கு தயாரிக்கப்படும் ,
இது போன்ற கருவிகள் எல்லாத்துக்கும் பயன்படும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர் ,இதில் பல்வேறு விதமான தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர் ,பல வித தேவைக்கு ஏற்றது போல்,இதனை மாற்றிக்கொள்ளும் பொருட்டு வடிவமைத்து வருகின்றனர் ,
அந்த வகையில் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவவர்கள் , சோர்வடைந்த பின் இரவு நேரங்களில் எப்படி உறங்குவார்கள் என்று நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் , வீட்டில் உறங்குவது போலவே அந்த படகில் சிறு பாயை விரித்து அதன் மேல் மிக எளிமையாக உறங்குகின்றனர் , இந்த விஷயத்தை நாம் யாரும் யோசித்திருக்க மாட்டோம் .,