இரவு நேர பா ர்ட்டியில் நடிகர் விஜய்..! – யார் கூடன்னு பாருங்க..!இணையத்தில் லீ க்கான புகைப்படம் இதோ..

நடிகர் விஜய் நைட் பா ர்ட்டியில் பங்கேற்ற போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் பேசும் ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி பேசும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் ஷெட்யூல் அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பாடல் காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் விஜய் நைட் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோவில் நடிகர்கள் மோகன் லால் மற்றும் மகத்துடன் உள்ளார் நடிகர் விஜய். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்திருந்தனர்.

அப்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த போட்டோ தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.