
பெண் ஒருவர் விருந்து நிகழ்ச்சியில் பாடலுக்கு நடனமாடும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் தங்களது நேரங்களை அதிக அளவில் சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள்.
அதில் ஏராளமான வீடியோக்களை பார்க்கிறார்கள். ஒரு சில வீடியோக்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். ஒரு சில வீடியோக்கள் சிரிப்பு ஏற்படுத்து வகையில் இருக்கும். இன்று அனைவரும் கையில் செல்போனை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் எது நடந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ஒரு இரவு நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் இணைந்து நடனமாடுகிறார்கள். அதில் ஒரு பெண் நடனமாடும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….
View this post on Instagram