மிகவும் பயனுள்ள வீடியோ தொகுப்பு இது எலி பிடிக்கும் சாதனத்தை எப்படி உருவாக்குவது என்பதை இந்த காணொளி உங்களுக்குக் காண்பிக்கும். உங்கள் வீட்டில் எலிகள் பிரச்சினை உள்ளதா? இந்த இலவச பொறியை உருவாக்கி, இந்த பிரச்சனையில் இருந்து நீக்கி விடுங்கள், இவை கட்டமைக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும்.
இதை செய்வதற்கு உங்களுக்கு மிகவும் குறைத்த பொருட்களே தேவைப்படும் கத்தரிக்கோல், ரப்பர் பேண்ட், குச்சி, மற்றும் வாட்டர் பாட்டில் உங்கள் வீட்டில் இருக்கும் வேஸ்ட் பொருட்களை வைத்து இதை தயாரிக்கலாம், இதை போன்ற கண்டு பிடிப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
இந்த வீடியோ முழுவதுமாக பார்த்து எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள் எலி அந்த பொறிக்குள் மத்திய பின்பு நீங்கள் அதை வெளியே வெகு தூரத்தில் விட்டுவிடுங்கள் இல்லை என்றல் திரும்ப உங்கள் வீட்டிற்குள் வர வாய்ப்புகள் அதிகம் அந்த பொறியை எத்தனை முறை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் இதோ அந்த வீடியோ.