‘உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லைங்கோ’.. அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த பெண்மணி

தற்போது உள்ள நவீன உலகில் மனிதர்களை விட தொழில் நுட்பத்திற்கே அதிகம் ஆற்றல் உடையதாக திகழ்ந்து வருகின்றது ,இந்த நிலையில் ஓட்டுநர் என்பவருக்கு மட்டுமே வேலைகள் இருந்து கொண்டே வருகின்றது ,

   

இந்த வேலையை செய்பவர்கள் கடவுளுக்கும் மேலாக அங்கீகார படுத்த படுகின்றனர் ,இதன் மீது ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர் , கை, கால் நன்றாக இருக்கும் நபர்களே இந்த வாகனத்தை ஓட்ட அச்சப்படும் நிலையில் ,

இரு கை இல்லத்தை பெண் எளிமையாக இந்த வாகனத்தை ஓட்டி பார்க்கும் அனைவரையும் ஆச்சர்ய படுத்துள்ளார் ,இதற்காக எந்த ஒரு கருவிகளும் அந்த பெண் பயன்படுத்தவில்லை ,இதனை கண்ட பலரும் தற்போது வரை ஆச்சர்யத்தில் உறைந்து பொய் உள்ளனர் ,பார்க்கும் உங்களுக்கும் அப்படிதான் இருக்கும் .,