இரு சிறுவர்களுக்கிடையே நடந்த இசை போராட்டம் , பார்க்கும் பார்வையாளர்களை நெகிழ வைத்தது ,இதோ அந்த காணொளி .,

உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் தவில் வாசிப்பது வழக்கம் ,

   

பெரிய அளவில் விழா கோலம் போல் காட்சியளிக்க டிரம்ஸ் இசை கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர் ,ஆனால் ஒன்றுக்கு ஒன்றும் சளைத்ததில்லை என்று தான் சொல்லவேண்டும் ,இதனால் பெரிய அளவிலான வித்தியாசம் ஒன்றும் கண்டுவிட முடியாது என்று சொல்லும் அளவிற்கு இசையின் ஆசையானது ஒலிக்கும் ,

சமீபத்தில் இதற்கு இரண்டத்திற்கும் போட்டியானது நடைபெற்றது அந்த போட்டிக்கு சிறுவர்கள் இருவர் கலந்து கொண்டு அதில் போட்டி போட்டு கொண்டனர் ,அந்த நிகழ்வானது பார்க்கும் பார்வையாளர்களை நெகிழ வைத்து வருகின்றது ,இப்படி ஒரு போட்டியை இதுவரையில் பார்த்திருக்க மாடீங்க ,இதோ அந்த அழகிய இசை போராட்டம் .,