இறுக்கமான டாப்ஸில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக் பாஸ் கேபி… கிரங்கிபோன ரசிகர்கள்…

நடிகை கேப்ரியலா, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை சுருதி ஹாசன் அவர்களுக்கு தங்கையாக நடித்திருந்தார் இவர். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சின்ன பெண்ணாக இருக்கும் போதே 7c என்ற ஸ்கூல் ஸ்டோரி சீரியலில் நடித்திருந்தார் இவர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை கேப்ரில்லா. மேலும், “ஜோடி” என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்தார் கேபி அவர்கள். தற்போது சீரியலில் நடிக்க துவங்கிவிட்டார். தற்போது கேபி “ஈரமான ரோஜாவே” season2 சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது டைட்டான மாடர்ன் ட்ரெஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *