நடிகை கேப்ரியல்லா சார்ல்டன், பிரபல டிவியில் ஒளிபரப்பான “ஜோடி ஜூனியர்” என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு அறிமுகமானார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7 C” என்ற தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து சின்மேவுக்குள் என்ட்ரி ஆனார்.
அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடி 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.
தற்போது சீரியலில் நடிக்க தொடங்கியுள்ள இவர், அடிக்கடி தன்னுடைய சோசியல் மீடியா pages -இல்புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது டை ட்டான T -ஷர்ட்டில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram