இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த “மீசையை முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், தான் நடிகை ஆத்மிகா. அதை தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க பார்த்து வருகிறார் என்று சொல்ல்லாம். மேலும் , நடிகர் விஜய் ஆன்டனியுடன் இனைந்து “கோடியில் ஒருவன்” என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.
மேலும், நடிகர் வைபவ், வரலட்சுமியுடன் “காட்டேரி” என்ற படத்திலும் , மற்றும் நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார் நடிகை ஆத்மிகா அவர்கள். மேலும் இவர் ஆடி, பாடி நடித்த மயக்கிறியே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை ஸ்கோசியால் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் நடிகை ஆத்மிகா, தற்போது, பச்சை நிற டை ட்டான T ஷர்ட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.